உடலை துளையிடுதல்![]() உடல் துளையிடுதல் (Body piercing) என்பது இரு பாலரும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை பழக்கம் ஆகும். இது பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் இருந்து வருகிறது. உடல் துளையிடுதல் சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும் மக்களிடையே இது உள்ள பழக்கமாக இருந்து வருகிறது. இம்முறையில் உடல் பாகத்தில் துளையிட்டு அணிகலன்கள் அணிவது என ஒரு பண்பாடாக இருக்கிறது. தமிழரும் உடல் துளையிடுதலும்![]() தமிழ் மக்களிடையே மத நம்பிக்கை சார்ந்ததாகவும் கலாச்சார பண்பாடு சார்ந்ததாகவும் உடல் துளையிடும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.[1] காது குத்துதல்![]() தமிழர் மரபில் குழந்தை பிறந்த பதினோராம் மாதம் அல்லது ஒன்று, மூன்று, ஐந்து என ஒற்றைப்படை வயதில் காது குத்துதல் என்ற சடங்கை இருபாலருக்கும் செய்விக்கின்றனர். மூக்கு குத்துதல்![]() அலகு குத்துதல்![]() மேலைநாடுகளில் உடல் துளையிடுதல்மேலைநாடுகளில் உடல் துளையிடுதல் அழகுக்காகவும் அழகு கலைக்காகவும் அம்மக்கள் இதை செய்கின்றனர்.
உடலை துளையிடுவதற்கான காரணம்
பக்கவிளைவுகள்துளையிடுவதினால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அவைகள் முறையே[2][3]
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia