எடுப்பார் கைப்பிள்ளை
எடுப்பார் கை பிள்ளை (Eduppar Kai Pillai) என்பது 1975 இல் கே. விசயன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பானுமதி, ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா, குமாரி மஞ்சுளா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1975 செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
பாடல்கள்எம். பி. சீனிவாசன் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.[1]
வெளியீடும் வரவேற்பும்எடுப்பார் கைப்பிள்ளை 1975 செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்டது.[2] கல்கியின் கந்தன் என்பவர் பானுமதி, எம். ஆர். ஆர். வாசு, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார். அதே நேரத்தில் மனோரமா, சுருளிராஜனின் நகைச்சுவை, தூயவனின் கதை, உரையாடல்கள், விஜயனின் இயக்கம், வெங்கட்டின் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார். இப்படத்தில் பெயருக்காக தலைப்பு வைக்கப்பட்டது போல் உள்ளது என்றும்[3] தோல்வியடைந்த இத்திரைப்படம் சட்டம் என் கையில் (1978) திரைப்படத்தின் தழுவலாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.[4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia