எல்கின் உம்பகாய்
எல்கின் உம்பகாய் (Elkin Umbagai) ஒரு ஆத்திரேலிய பழங்குடியினர் தலைவரும், கல்வியாளரும் ஆவார். மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள குன்முன்யா பழங்குடியினர் காப்பகத்தில் பிறந்தவர். கிறிஸ்துவ மறை பணியாளர்கள் மற்றும் பழங்குடியினர் குழுக்களுக்கு இடையில் உம்பகாயின் குடும்பம் பாலமாக இருந்தது. ஆத்திரேலிய வாழ்க்கை வரலாற்றின்படி இவர், " பெண் வழிகாட்டிகள் சங்கத்தின் மொழிபெயர்ப்பாளர் என்ற பெயரைப் பெற்ற முதல் ஆத்திரேலியர்" என கருதப்படுகிறார்.[1] 1969 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ திருமண விழாவில் திருமணம் செய்துகொண்ட பிறகு, 1969 இல் ஒரு கிறிஸ்தவ திருமண விழாவில் திருமணம் செய்து கொண்ட பிறகு, உம்பகாய் மற்றும் இவரது குடும்பத்தினர் மேற்கு ஆத்திரேலியாவின் டெர்பிக்கு வெளியே மொவாஞ்சம் பழங்குடியின சமூகத்தை நிறுவினர்.[1] அங்கு இவர் மொழியியல், தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆகியவற்றில் ஒரு முன்னோடி கல்வியாளராக ஆனார். மேலும் ஆங்கிலம் மற்றும் வொரோரா இடையே மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia