ஐஓஎஸ் 8

ஐஓஎஸ் 8 எனப்படுவது அப்பிள் நிறுவனத்தினால் ஐஓஸ் இயங்குதளத்தின் ஏழாம் பதிப்பின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட பதிப்பாகும். 2014ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் அப்பிளின் மென்பொருள் வல்லுனர் கூட்டத்தில் இந்த மென்பொருள் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஓஎஸ் ஏழாம் பதிப்பின் சார்ந்து இடைமுகம் மேலும் சிறப்பாகப்பட்டுள்ளது. திசம்பர் 9, 2014 அளவில் கிட்டத்தட்ட 63 வீதமான பயனர்கள் ஐஓஎஸ் எட்டாம் பதிப்பை பயன்படுத்துகின்றனர்.

சான்றுகள்

இணைப்புகள்


ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya