ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Eindhoven University of Technology) நெதர்லாந்தில் உள்ள ஐந்தோவன் நகரில் உள்ளது. நெதர்லாந்தின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. உலகளவிலான முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாகம்தலைவர், ஆளுனர், மூன்றாம் தலைவர் உள்ளிட்ட மூவரும், செயலரும் முக்கியப் பணிகளில் ஈடுபடுவர். இது தவிர, நிர்வாகக் குழுவும் உண்டு. துறைகள்இள நிலைப் படிப்புகளை நான்கு/ஐந்து ஆண்டுகளில் படிக்க வேண்டும். முனைவர் பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
உள்ளிட்ட துறைகளில் இள நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
உள்ளிட்ட பாடங்களில் முது நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆய்வுப் பள்ளிகள்இத்துடன் ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்உலகின் பல முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க மாணவர்கள்சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia