ஐவிரலி

ஐவிரலி
red bryony (B. dioica)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Bryonia

உயிரியற் பல்வகைமை
12 species

ஐவிரலி (Bryonia) என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது பூசணி போன்ற (Cucurbitaceae) வகையைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரத்தின் பூர்வீகம் ஐரோவாசியாவாக இருந்தாலும் வடக்கு ஆப்பிரிக்கா, கேனரி தீவுகள், மற்றும் தெற்கு ஆசியா பகுதில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.[1]

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya