ஒழுங்குரு பன்னிரண்டு முகப்பு பிழம்புரு![]() ![]() ![]() ஒழுங்குறு பன்னிருமுகப் பட்டகம் (Regular dodecahedron) அல்லது ஐங்கோணப் பன்னிருமுகப் பட்டகம் (pentagonal dodecahedron) என்பது ஒரு பன்னிரண்டுமுக ஐங்கோணப் பட்டகம் ஆகும். இது ஒழுங்கான பன்னிரண்டு ஐங்கோண முகங்களுடன், மூன்று இடங்களில் ஒவ்வொரு உச்சிகளும் சேரும், சுலாபிலி(Schläfli) குறியீடு {5,3} கொண்ட பட்டகமாகும். இது ஐந்து வகைப் பிளேட்டானியத் திண்பொருள்களிலபொன்றாகும். இதில் 12 முகங்கள், 20 உச்சிகள், 30 விளிம்புகள், மற்றும் 160 மூலைவிட்டங்கள் (60 முகங்களாலான மூலைவிட்டங்கள் 100 இடைவெளி உடைய மூலைவிட்டங்கள்) அமையும்.[1] பருமானங்கள்ஒவ்வொரு பன்னிருமுகப் பட்டக முகப்புக்கும் தொடுகோட்டில் அமையும், உள்வரை வட்டத்தின் ஆரம், ஒவ்வொரு விளிம்பையும் தொடும் நடுவண் ஆரம், குறிப்பு: ஒழுங்குறு பன்னிருமுகப் பட்டக விளிம்பின் நீளம் ஒன்று எனக் கொண்டால்,, ru என்பது ϕ விளிம்பு நீளப் பருவகத்தின் வெளிவரை கந்த்தின் ஆரம்; ri என்பதுi ϕ வ்விளிம்பு நீள ஒழுங்குறு ஐங்காணத்தின் அப்போத்தெம் ஆகும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia