கக்கட்டாறு

கக்கட்டாறு (Kakkattar) தென்னிந்தியாவின் மூன்றாவது நீளமான ஆறான பம்பை ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு கேரள மாநிலத்தில் பாய்கிறது. மிக அழகான ஆறாக இது கருதப்படுகிறது. மூழியாறு, கக்காடு, மணியாறு ஆகிய இடங்களில் உள்ள மின்நிலையங்களில் மின்னாக்கம் செய்யப்பட்டபின் வெளியேற்றப்படும் நீர் கக்காட்டாறு வழியாகச் செல்கிறது[1][2]. சுற்றுலா மேம்பாட்டிற்காக கக்கட்டாறில் சிறிய இலகுரக படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2017-06-27.
  2. http://m.dinamalar.com/temple_detail.php?id=38834
  3. "Kakkattar now has coracle ride". The Hindu (in Indian English). 2017-06-10. Retrieved 2023-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya