கணஹத்யா 1971

கணஹத்யா 1971
Bengali: গণহত্যা ১৯৭১
ஓவியர்அசீம் கான், மகுமுதுல் அசன் சேக்
நிறைவு தேதி11 நவம்பர் 2010
ஆக்கப் பொருள்கற்காரை வார்ப்பு
இடம்பாரத்-வங்காளதேச மைத்ரி உத்யான், இந்தியா

கணஹத்யா 1971 (Gonohotta 1971, வங்காள மொழி : গণহত্যা ৯৯৭১) என்பது பாரத்-வங்காளதேச மைத்ரி உத்யானில் (இந்திய வங்கதேச நட்புப் பூங்கா) 2017 இல் மகுமுதுல் அசன் சேக்குடன் இணைந்து அசீம் கான் உருவாக்கிய சிற்பமாகும். [1] [2]

இது 15 அடிகள் (4.6 m) நீளமும், 9 அடிகள் (2.7 m) அகலமும், 5 அடிகள் (1.5 m) உயரம் கொண்டதாகும். இச்சிலை இந்தியாவின் பாரத்-வங்காளதேச மைத்ரி உத்யனில் அமைந்துள்ளது. [3] [4]

மேற்கோள்கள்

  1. "Quader, Shringla visit Feni bridge". Quader, Shringla visit Feni bridge | theindependentbd.com. Retrieved 2021-07-17.
  2. "ঈদের ছুটিতে ঘুরে আসুন ত্রিপুরা". jagonews24.com (in Bengali). Retrieved 2021-07-17.
  3. "Chottakhola Maitree Udyan to be inaugurated on Bangladesh Victory Day". Dhaka Tribune. 2017-12-04. Retrieved 2021-07-17.
  4. Leader, The Weekend. "Renowned artists from Tripura and Bangladesh join hands to build a war memorial". www.theweekendleader.com (in English). Retrieved 2021-07-17.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya