கண்ணாடியிழைக் காங்கிறீற்றுகண்ணாடியிழைக் காங்கிறீற்று (Glass Fibre Reinforced Concrete) என்பது கண்ணாடி இழைகளால் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று ஆகும். இது ஒரு கூட்டுப் பொருள். இழை வலுவூட்டிய காங்கிறீற்று (Fibre-Reinforced Concrete) வகையைச் சேர்ந்தது.[1][2][3] பயன்கள்கண்ணாடியிழைக் காங்கிறீற்று, பலவகையான முன்வார்ப்புக் (precast) கட்டிடப் பொருட்களையும், குடிசார் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களையும் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகின்றது. தடிப்புக் குறைந்த வார்ப்புக்களாக உருவாக்கப்படக்கூடியதால், நிறை குறைவாக இருக்கும் பொருட்களைச் செய்வதற்கு கண்ணாடியிழைக் காங்கிறீற்று பெரிதும் விரும்பப்படுகின்றது. இது விரும்பப்படுவதற்கான மேலும் சில காரணிகள் பின்வருமாறு:
உற்பத்தி முறைகள்கண்ணாடியிழைக் காங்கிறீற்று வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிகம் பயன்படுத்தப்படும் முறைகள்:
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia