கப்பூர் (பாலக்காடு மாவட்டம்)

கப்பூர் (Kappur (Palakkad district) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரும், கிராம ஊராட்சியும் ஆகும். [1]

மக்கள்வகைப்பாடு

2001 ஆண்டைய இந்திய மக்கள் கொதை கணக்கெடுப்பின் படி, கப்பூரின் மக்கள் தொகை 28,349 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 11,532 என்றும், பெண்களின் எண்ணிக்கை 14,817 என்றும் உள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 6 January 2014. Retrieved 5 January 2014.
  2. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 5 January 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya