இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காகமேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.
மதுரையை மையமாகக் கொண்டு பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில்
1707 முதல் 1947 வரை தெற்குப் பகுதிகளில் உள்ள பிரதேசங்கள்
பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்ம நாயக்கர்
எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
அம்மைய நாயக்கனூர் - கதிரப்ப நாயக்கர்
அம்பாத்துரை - மாக்கள நாயக்கர்
தவசு மடை - சுடலையப்ப நாயக்கர்
எம்மகலாபுரம் - காமுலக்கிய நாயக்கர்
மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
மதூர் - வேங்கடசாமி நாயக்கர்
சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டம நாயக்கர்
பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
இடையக் கோட்டை - மம்பார நாயக்கர்
மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
பழனி - வேலாயுத நாயக்கர்
ஆயக்குடி - கொண்டம நாயக்கர்
விருபாச்சி - கோபால நாயக்கர்
கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
நாகலாபுரம் - செளந்தர பாண்டிய நாயக்கர்
தளி எத்திலப்ப நாயக்கன் பட்டி - எத்திலப்ப நாயக்கர்
காடல்குடி
குளத்தூர்
மேல்மாந்தை
ஆற்றங்கரை
கோலார்பட்டி
துங்கவதி - சீலம்ம நாயக்கர்
சிஞ்சுவாடி - சம்பு நாயக்கர்
தொட்டப்ப நாயக்கனூர்
கம்பம்
காசியூர்
வாராப்பூர்
ஆத்திப்பட்டி
கண்டம நாயக்கனூர் - ஆண்டி வேலப்ப நாயக்கர்
தும்பிச்சி நாயக்கனூர் - தும்பிச்சி நாயக்கர்
நத்தம்
சக்கந்தி
பெரியகுளம்
குருவி குளம்
இளசை
மதுவார்பட்டி
கோம்பை
தொட்டயங்கோட்டை - பொம்மன நாயக்கர்
மலயபட்டி
ரோசலை பட்டி
ஜல்லிப்பட்டி - எர்ரம நாயக்கர்
எழுமலை
ஆவலப்பன் பட்டி - ஆவலப்ப நாயக்கர்
நிலக்கோட்டை - கூளப்ப நாயக்கர்
முள்ளியூர்
கோப்பைய நாயக்கனூர்-கோப்பைய நாயக்கர்
200 பாளையங்களாக மாற்ற பட்ட போது :
கருநாடகா , ஆந்திரா , கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது . அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் கம்மா இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது, சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர் .
தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் பாளையங்கள் ஆளப்பட்டுள்ளது .[சான்று தேவை]
கிழக்கு பகுதி
பூச்சிய நாயக்கர்
லேக்கையா நாயக்கர்
காமைய நாயக்கர்
லிங்கமா நாயக்கர்
முத்தையா நாயக்கர்
வல்ல கொண்டம நாயக்கர்
சாமைய நாயக்கர்
அம்மையா நாயக்கர்
அப்பையா நாயக்கர்
குலப்பா நாயக்கர்
புசில்லி நாயக்கர்
தெற்கு பகுதி
எரசக்கநாயக்கனூர்
இலுப்பையூர்- காமாட்சி நாயக்கர்
ஜல்லிப்பட்டி
ஜோட்டில் நாயக்கனூர் - ஜோட்டில் நாயக்கர்
குருக்கல் பட்டி (திருநெல்வேலி)
மன்னார் கோட்டை (புதுக்கோட்டை) - ராமசாமி சின்ன நாயக்கர்
மருநாடு - அம்மையா நாயக்கர்
குமாரவாடி (மணப்பாறை) - லெக்கைய நாயக்கர்
மணப்பாறை - லக்ஷ்மி நாயக்கர்
மருங்காபுரி - பூசைய நாயக்கர்
பெரியகுளம் - ராம பத்திர நாயக்கர்
மயிலாடி - லேக்கையா நாயக்கர்
புளியங்குடி - மடவா நாயக்கர்
சந்தையூர் - கோப்பைய நாயக்கர்
சாப்டூர் - ராமசாமி காமய நாயக்கர்
சென்னியவாடி - சம்பா நாயக்கர்
தவசி மலை - சொட்டால நாயக்கர்
தொண்டாமதூர்
தொட்டியன் கோட்டை - மக்கால நாயக்கர்
உத்தமபாளையம்
ஏற்றமா கோட்டை (கமுதி - ராமநாதபுரம்) - சின்னம நாயக்கர்
↑J. C. Dua (1996). Palegars of South India: Forms and Contents of Their Resistance in Ceded Districts. Reliance Publishing House. p. 189:. A study on the palegars, agricultural landowners in South India (Tamil Nadu and Andhra Pradesh) and their resistance to the British policy of land tenure in India{{cite book}}: CS1 maint: extra punctuation (link)