கருந்தலைக் குயில் கீச்சான்
கருந்தலை குயில் கீச்சான் (Black-headed cuckooshrike)(லாலேஜ் மெலனோப்டெரா) என்பது இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு குயில் கீச்சான் சிற்றினம் ஆகும். பெயர்கள்தமிழில் : கருந்தலை குயில் கீச்சான் ஆங்கிலத்தில் : Black-headed cuckooshrike அறிவியல் பெயர் :Coracina melanoptera உடலமைப்பு19 செ . மீ - இதன் தலை முழுவதும் நல்ல கருப்பாகவும் உடல் கருஞ்சாம்பல் நிறமாகவும் இருக்கும். வால் கருப்பாக வெள்ளை முனையுடன் கூடியது. ![]() காணப்படும் பகுதிகள் & உணவுதனியாகவும் சில நேரங்களில் கூட்டாமாகவும் காணப்படும் மின் சிட்டு. காட்டுக் கீச்சான், வால்காக்கை ஆகிய இரை தேடும் குழுக்களில் ஒன்றாக இரைதேடும். .புழு பூச்சிகல் சிறு பழங்களையும் உணவாகக்கொள்ளும். பிட்-பிட்-பிட் எனவும் டுவிட்-டுவிட் எனவும் முடியும் சீழ்க்கைக் குரலில் ஆண் பறவை குரல் கொடுக்கும். பெண் இது போலத் தொடர்ந்து குரல் கொடுக்காது ஒரு முறை மட்டும் குரல் கொடுக்கும். இனப்பெருக்கம்ஏப்ரல் முதல் சூன் வரை உலர்ந்த புல்லைச் சிலந்தி நூலால் இணைத்து 8 செ.மீ குறுக்களவிலான கோப்பை வடிவிலான கூட்டினை மரங்களில் கவட்டியில் இரண்டு முதல் எட்டு மீட்டர் உயரத்தில் அமைத்து 3 முட்டைகள் இடும். [2] காட்சிமேடை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia