கலையியல் ரசனைக் கட்டுரைகள் (நூல்)

கலையியல் ரசனைக் கட்டுரைகள் தொகுதி 1
நூல் பெயர்:கலையியல் ரசனைக் கட்டுரைகள் தொகுதி 1
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்பிரமணியன்
வகை:கலை
துறை:கலை
இடம்:1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் 613 0007
மொழி:தமிழ்
பக்கங்கள்:254
பதிப்பகர்:அகரம் பதிப்பு = முதல் பதிப்பு
2014
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

கலையியல் ரசனைக் கட்டுரைகள் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூலாகும்[1]. கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.

அமைப்பு

இந்நூல் 30 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. தேவையான இடங்களில் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya