கவிதை பாடும் அலைகள்

கவிதை பாடும் அலைகள் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை டி. கே. போஸ் இயக்கியுள்ளார். ஜெயக்குமார், ஈஸ்வரிராவ் ஆகியோரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1] ஜனனி என்ற பெயரில் ஈஸ்வரிராவ் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகர்கள்

  • ஜெயக்குமார்
  • இராஜ்மோகன் (அறிமுகம்)
  • ஜனனி என்ற பெயரில் ஈஸ்வரி ராவ்(அறிமுகம்)
  • இரஞ்சித் (அறிமுகம்)
  • இளங்கோ (அறிமுகம்)
  • பைரவன் (அறிமுகம்)
  • ராதாரவி
  • சபிதா ஆனந்த்
  • கே. நட்ராஜ்
  • சின்னி ஜெயந்த்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. கவிதை பாடும் அலைகள் (1990) பட விளக்கம். spicyonion.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya