குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி

குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
அமைவிடம்
குருவராஜபேட்டை
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஅரசுப் பள்ளி
பள்ளி அவைதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாவட்டம்வேலூர்
தரங்கள்தொடக்கப்பள்ளி
பால்இரு பாலர்
வகுப்புகள்1-5
மாணவர்:ஆசிரியர் விகிதம்60:2 [1]
கற்பித்தல் மொழிதமிழ்
இணைப்புகள்தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
குருவராஜபேட்டை (மையம்) தொடக்கப் பள்ளி

குருவராஜபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியாகும்.

பள்ளியின் வரலாறு

1934 ஆம் ஆண்டு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் அங்கீகார எண் 2634 நாள் 14.10.1934 அனுமதியின்படி குருவராஜபேட்டை தொடகக்கப் பள்ளி செயல்பட்டுவருகின்றது.

நூற்றாண்டுவிழா

பள்ளிதுவங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததையடுத்து 2008 ஆம் வருடம் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.[சான்று தேவை]

சான்றுகள்

  1. "ஆசிரியர் மாணவர் விகிதம்". India. 2021. Retrieved 20 November 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya