குரோமியம்(III) 2-எத்திலெக்சனோயேட்டு

குரோமியம்(III) 2-எத்திலெக்சனோயேட்டு
Chromium(III) 2-ethylhexanoate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(3+) 2-எத்தில்யெக்சனோயேட்டு
வேறு பெயர்கள்
குரோமியம்(3+) திரிசு(2-எத்தில்யெக்சனோயேட்டு)
2-எத்தில்யெக்சனாயிக் அமில குரோமியம்(III) உப்பு
ஏ.ஆர்-1I2320
சி.ஐ.டி103012
இனங்காட்டிகள்
3444-17-5 Y
ChemSpider 93064 Y
EC number 222-357-3
InChI
  • InChI=1S/3C8H16O2.Cr/c3*1-3-5-6-7(4-2)8(9)10;/h3*7H,3-6H2,1-2H3,(H,9,10);/q;;;+3/p-3 Y
    Key: WBKDDMYJLXVBNI-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 103012
  • CCCCC(CC)C(=O)[O-].CCCCC(CC)C(=O)[O-].CCCCC(CC)C(=O)[O-].[Cr+3]
பண்புகள்
C24H45CrO6
வாய்ப்பாட்டு எடை 481.6 கி/மோல்
தோற்றம் பச்சை[1]
அடர்த்தி 1.01 கி/செ.மீ3
கனிம ஆல்ககால்களில் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உள்ளிழுப்பதன் மூலமும், தோலுடன் தொடர்பு கொண்டாலும், விழுங்கப்பட்டாலும் தீங்கு விளைவிக்கும், கண்கள், சுவாச அமைப்பு மற்றும் தோலை எரிச்சலூட்டும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H317, H319, H361
P201, P202, P261, P264, P270, P272, P280, P281, P301+312, P302+352, P305+351+338, P308+313, P312, P321
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
சராசரி எடையிடப்பட்ட நேரம் 1 மி.கி/மீ3[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
சராசரி எடையிடப்பட்ட நேரம் 0.5 மி.கி/மீ3[2]
உடனடி அபாயம்
250 மி.கி/மீ3[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(III) 2-எத்திலெக்சனோயேட்டு (Chromium(III) 2-ethylhexanoate) என்பது C24H45CrO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒருங்கிணைப்பு அணைவுச் சேர்மமாகும். குரோமியமும் எத்தில்யெக்சனோயேட்டும் சேர்ந்து இந்த அணைவுச் சேர்மம் உருவாகிறது. 2,5-இருமெத்தில்பிரோலுடன் இணைந்து குரோமியம்(III) 2-எத்திலெக்சனோயேட்டு சேர்மம் பிலிப்சு தெரிவுசெய்யப்பட்ட எத்திலீன் முப்படியாதல் வினையூக்கியை உருவாக்குகிறது.[3] (பிலிப்சு வினையூக்கியுடன் இதை குழப்பிக் கொள்ளக்கூடாது). நேரியல் ஆல்பா ஓலிஃபின்களின் தொழில்துறை உற்பத்தியில் குறிப்பாக 1-எக்சீன் அல்லது 1-ஆக்டீன் உற்பத்தியில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. Venderbosch, Bas; Oudsen, Jean-Pierre H.; Wolzak, Lukas A.; Martin, David J. ; Korstanje, Ties J.; Tromp, Moniek. Spectroscopic Investigation of the Activation of a Chromium-Pyrrolyl Ethene Trimerization Catalyst. ACS Catalysis (2019), 9(2), 1197-1210. எஆசு:10.1021/acscatal.8b03414.
  2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0141". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Naji-Rad, Ebtehal; Gimferrer, Martí; Bahri-Laleh, Naeimeh; Nekoomanesh-Haghighi, Mehdi; Jamjah, Roghieh; Poater, Albert (24 May 2018). "Exploring Basic Components Effect on the Catalytic Efficiency of Chevron-Phillips Catalyst in Ethylene Trimerization". Catalysts 8 (6): 224. doi:10.3390/catal8060224. 
  4. Agapie, Theodor (April 2011). "Selective ethylene oligomerization: Recent advances in chromium catalysis and mechanistic investigations". Coordination Chemistry Reviews 255 (7–8): 861–880. doi:10.1016/j.ccr.2010.11.035. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya