கூட்டக நிறுவன ஆளுகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கூட்டக நிறுவன ஆளுகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

பட்டியல்

தரம் நாடு நிறுவனங்கள் மொத்த சராசரி விகிதம்
1  ஐக்கிய இராச்சியம் 394 7.60
2  கனடா 132 7.36
3  அயர்லாந்து 19 7.21
4  ஐக்கிய அமெரிக்கா 1,761 7.16
5  நியூசிலாந்து 10 6.70
6  ஆத்திரேலியா 194 6.65
7  நெதர்லாந்து 30 6.45
8  பின்லாந்து 28 6.38
9  தென்னாப்பிரிக்கா 43 6.09
10  சுவீடன் 40 5.88
11  சுவிட்சர்லாந்து 51 5.86
12  செருமனி 79 5.80
13  ஆஸ்திரியா 22 5.77
14  இத்தாலி 52 5.25
15  போலந்து 14 5.11
16  நோர்வே 26 4.90
17  சிங்கப்பூர் 52 4.82
18  டென்மார்க் 24 4.79
19  பிரான்சு 100 4.70
20  இந்தியா 56 4.54
21  பெல்ஜியம் 24 4.35
22  கிரேக்க நாடு 24 4.25
23  மலேசியா 28 4.21
24  தாய்லாந்து 15 4.20
25  போர்த்துகல் 11 4.14
26  ஆங்காங் 72 4.06
27  எசுப்பானியா 43 3.97
28  தென் கொரியா 88 3.93
29  பிரேசில் 67 3.91
30  உருசியா 25 3.90
31  சீனக் குடியரசு 78 3.84
32  இசுரேல் 17 3.79
33  துருக்கி 17 3.62
34  சீனா 91 3.37
35  சப்பான் 392 3.30
36  இந்தோனேசியா 21 3.14
37  மெக்சிக்கோ 21 2.43
38  சிலி 15 2.13

உசாத்துணை

  1. "GMI Ratings (GovernanceMetrics International)" (PDF). GovernanceMetrics. 11 செப்டம்பர் 2008. Retrieved 27 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya