கே. கே. கத்யால்

கே. கே. கத்யால் (இறப்பு: 8 சூன் 2016) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர்.

பத்திரிகைப் பணி

நியூசு குரோனிக்கல் பத்திரிகையில் தனது பணியைத் துவக்கினார் கத்யால். அதன் பின்னர் சிடேட்சுமென், இந்துசுதான் டைம்சு ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் 1976ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

பெற்ற விருதுகள்

  • ஜி. கே. ரெட்டி நினைவுப் பரிசு, 1994; வழங்கியவர்: இந்தியாவின் அப்போதைய பிரதமர் பி. வி. நரசிம்மராவ்

மறைவு

சில நாட்கள் உடல்நலம் குன்றியிருந்த இவர், 8 சூன் 2016 அன்று தனது 88ஆவது வயதில் காலமானார்.

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya