கே. கோபால் (அரசியல்வாதி)

கே. கோபால்
நாடாளுமன்ற உறுப்பினா்  நாகப்பட்டினம்
தொகுதிநாகப்பட்டினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 நவம்பர் 1959 (1959-11-10) (அகவை 65)
கிடாமங்கலம், நாகப்பட்டினம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்சங்கமித்திரை
பிள்ளைகள்3 (கெளதம், நிவேதிதா, விவேக்)
வாழிடம்நன்னிலம், திருவாரூா், தமிழ்நாடு
முன்னாள் மாணவர்தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாாி
பணிமருத்துவர், அரசியல்வாதி
17 திசம்பா், 2016
மூலம்: [1]

கே. கோபால் (1959) என்பவர் ஒரு மருத்துவா் (MBBS,DCH,PG.Dip.Diab) மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்துக்கு (1991) தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 2014ல் அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.வேதையன் அவா்களின் பேரன் ஆவாா்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya