கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக இ.எஸ்.ஓ.எல். தேர்வு அல்லது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு (Cambridge English Language Assessment) என்பது ஆங்கில மொழியை தாய் மொழியாக பெற்றிராமல் பேசுபவர்களுக்கும், ஆங்கில கற்பித்தல் தரத்திற்காகவும் ஆங்கில மொழியில் தேர்வு வழங்கும் ஓர் இலாப நோக்கற்ற மதிப்பீடாகும்.[1] மேலோட்டம்கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு முன்பு கேம்பிரிச்சு இ.எஸ்.ஓ.எல். (Cambridge ESOL) என அறியப்பட்டது. இ.எஸ்.ஓ.எல். (ESOL) என்பதன் அர்த்தம் "ஏனைய மொழிகளைப் பேசுபவர்களுக்காக ஆங்கிலம்" ("English for Speakers of Other Languages") என்பதாகும். கேம்பிரிச்சு ஆங்கிலத் தேர்வினை ஒவ்வொரு வருடமும் 130 நாடுகளில் இருந்கு நான்கு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இத் தேர்வுகள் பொது ஆங்கிலம், வணிப ஆங்கிலம், கல்வி நோக்கத்திற்கான ஆங்கிலம், இளம் பயிலுனர்களுக்கான ஆங்கிலம் ஆகிய வகைகளில் அமைகின்றன. தனிப்பட்ட தேர்வுகள்பொது ஆங்கிலம்
பாடசாலைக்கான ஆங்கிலம்
இவற்றையும் பார்க்கஉசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia