கோட்டோப்பாடம், மன்னார்க்காடு

கோட்டோப்பாடம்-I
சிற்றூர்
கோட்டோப்பாடம்-I is located in கேரளம்
கோட்டோப்பாடம்-I
கோட்டோப்பாடம்-I
கேரளத்தில் அமைவிடம்
கோட்டோப்பாடம்-I is located in இந்தியா
கோட்டோப்பாடம்-I
கோட்டோப்பாடம்-I
கோட்டோப்பாடம்-I (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°59′53″N 76°23′29″E / 10.997943°N 76.391408°E / 10.997943; 76.391408
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்43,283
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678583
வாகனப் பதிவுKL-50

கோட்டோப்பாடம்-I (Kottoppadam-I) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். கோட்டோப்பாடம்-I, கோட்டோப்பாடம்-II, கோட்டோப்பாடம்-III ஆகியவை கோட்டோப்பாடம் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. [1]

மக்கள்வகைப்பாடு

கோட்டோப்பாடம். I: 12,936 கோட்டோப்பாடம். II: 13,295 கோட்டோப்பாடம். III: 12,517 ஆகிய பகுதிகளின் மொத்த மக்கள் தொகை: 38,748 ஆகும். [2]

முக்கியமான அடையாளங்கள்

  • அரியூர் தோட்
  • அரசு பள்ளி, பீமநாடு

அருகில் உள்ள கிராமங்கள்

  • வெங்கா
  • பீமநாடு
  • ஏபிரோடு
  • அரியூர்
  • ஆரியம்பாவு
  • கொம்பம்
  • கொடக்காடு
  • அம்பழக்கோடு
  • கண்டமங்கலம்
  • கச்சேரிபரம்பு
  • திருவிழாக்குன்னு
  • கஞ்சிரம் குன்னே

மேற்கோள்கள்

  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 1 January 2014. Retrieved 31 December 2013.
  2. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. Retrieved 2008-12-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya