சண்டிலிப்பாய் விசுவநாதீசுவரர் கோயில்

இது யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் அமைந்துள்ள 200 ஆண்டுகளிற்கு மேற்பட்ட ஆலயம். மூலமூர்த்தியாக ஸ்ரீ விஸ்வநாதப் பெருமாள் வீற்றிருக்கின்றார். பரிவார மூர்த்திகளாக பிள்ளையார், சனீஸ்வரன், வைரவர் ஆகிய மூர்த்திகள் உள்ளனர். நாளும் இருகாலப் பூசைகள் நடைபெறுகின்றது. அலங்கார உற்சவம் பங்குனியில் பத்துத் நாட்களுக்கு நடைபெறுகின்றது.

ஆதாரங்கள்

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya