சத் பிரகாஷ் ராணா

சத் பிரகாஷ் ராணா (Sat Prakash Rana) (பிறப்பு 21 மார்ச் 1965) ஒரு இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், பிஜ்வாசன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தனது தொகுதியில் புதிய சாலைகள், நெடுஞ்சாலைகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுச்சூழலை செழுமைப்படுத்துதல் மற்றும் பெரிய அளவில் மரங்களை நடுதல் (மற்றும் பாதுகாப்பு) ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் விரிவாக பணியாற்றினார். இவர் 3 முறை பிஜ்வாசன் தொகுதியில் சட்டமன்ற பணியாற்றியுள்ளார். [1][2]

குறிப்புகள்

  1. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VthAssembly/SatPrakashRana.htm
  2. "Sat Prakash Rana". Delhi Assembly.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya