சி.சி.எல் 2012 சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்

2012ம் ஆண்டு CCL விளையாட்டில் தலைவராக நடிகர் விஷால் மற்றும் துணை தலைவர் நடிகர் விக்ராந்த் ஆகும். இறுதி சுற்றில் சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர் மோதிக்கொண்டு அதில் சென்னை ரைனோஸ் 2வது முறையாகவும் கர்நாடகா புல்டோசரை தோற்கடித்து CCL சாம்பியனை 2வது முறையாக வென்றது.

சென்னை ரைனோஸ் அணி குழுவினர்கள் பட்டியல்

  • விஷால் (அணித்தலைவர்)
  • விக்ராந்த் (துணை அணித்தலைவர்)
  • ஆர்யா
  • பரத்
  • Hamsavardhan
  • ஜீவா
  • Jithan ரமேஷ்
  • கார்த்திக் குமார்
  • பிருத்வி ராஜன்
  • ரமணா
  • ரிஷி
  • ஷாம்
  • சிவன்
  • Shanthnoo
  • ஸ்ரீ பாலாஜி
  • விஷ்ணு

2012 அணி நிலை

Team Pld W L NR Pts NRR
Telugu Warriors 5 4 0 1 9 +1.060
கர்நாடக புல்டோசர் (R) 5 3 2 0 6 +2.261
மும்பை ஹீரோஸ் 5 2 2 1 5 +0.116 அரை இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்.
சென்னை ரைனோஸ் (C) 5 2 3 0 4 −0.307
கேரளா ஸ்ட்ரைக்கர் 5 2 3 0 4 −1.699 அரை இறுதிக்கு தகுதி பெற தவறிய அணிகள்.
பெங்காள் டைகர்ஸ் 5 1 4 0 2 −1.533
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya