சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி

சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி (Sindkhed Raja Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.

சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 24
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புல்டாணா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுல்டாணா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கயாண்டே மனோச் தேவானந்த்
கட்சி தேகாக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக கயாண்டே மனோச் தேவானந்த் 73413 31.85
தேகாக (சப) ராசேந்திர பாசுகர்ராவ் சிங்னே 68763 29.84
வாக்கு வித்தியாசம் 4650
பதிவான வாக்குகள் 230471
தேகாக கைப்பற்றியது மாற்றம்

[1]

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. Retrieved 2024-11-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya