இந்தக் கட்டுரை 20ஆம் நூற்றாண்டு நடந்த கிளர்ச்சி பற்றியது. 1850-64 ஆண்டுகளுக்கிடைப்பட்ட சீன உள்நாட்டுப் போர்,
தைபிங் கிளர்ச்சி என்பதைப் பாருங்கள்.
சீன உள்நாட்டுப் போர்
|
 மக்கள் விடுதலை இராணுவம் சாங்டங்ல் உள்ள அரசின் பாதுகாப்பு நிலைகளை தாக்கியது.
|
|
பிரிவினர் |
சீன தேசியவாதக் கட்சி
சீனக் குடியரசு 1949க்குப் பிறகு:
சீனக் குடியரசு தைவானில்
| சீனப் பொதுவுடமைக் கட்சி
சோவியத் சீனா 1949க்குப் பிறகு: சீனா மத்திய சீனாவில்
|
தளபதிகள், தலைவர்கள் |
சியாங் கை-செக்
பை சொங்க்சி
சென் செங்
லி சாங்ரென்
Yan Xishan
He Yingqin
| / Mao Zedong
/ Zhu De
/ Peng Dehuai
/ Lin Biao
/ He Long
|
பலம் |
4,300,000 (ஜூலை 1945)[4] 3,650,000 (சூன் 1948) 1,490,000 (ஜூன் 1949)
| 1,200,000 (ஜூலை 1945)[4] 2,800,000 (ஜூன் 1948) 4,000,000 (ஜூன் 1949)
|
இழப்புகள் |
|
|
1928–1936: ~2,000,000 இராணுவ உயிர்ச்சேதங்கள்
1945–1949: ~1-3 மில்லியன் இறப்பு [5]
|
சீன உள்நாட்டுப் போர் (1927–1950, ஆனாலும் சிலர் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக வாதிடுகிறார்கள்)[6] ஆனது குவோமின்டாங்கால் (KMT) நடத்தப்பட சீனக் குடியரசின் தேசியவாத அரசு மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றிற்கிடையே ஒருவர் மற்றொருவருடைய எல்லையைக் கட்டுப்படுத்த இடம்பெற்ற உள்நாட்டுப் போர் ஆகும்.[7] இதுவே இரண்டு நடப்பிலுள்ள நாடுகளான தைவானில் சீனக் குடியரசு மற்றும் மத்திய சீனாவில் மக்கள் சீனக் குடியரசு ஆகிய இரண்டும் உருவாக வழிவகுத்தது. மேலும் இவையிரண்டுமே சீனாவின் சட்டப்பூர்வமான அரசு தான்தான் என கோருகின்றன.
குறிப்புகள்
வெளியிணைப்புகள்