சுக்கங்காய்

சுக்கங்காய் அல்லது மிதுக்கங்காய் (Cucumis melo var. melo)[1] இது பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த கொடியாகும். இது மூலிகை மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. இக்கொடியிலிருந்து கிடைக்கும் காயை வற்றலாகப் பயன்படுத்துகிறார்கள்.[2][3]

மேற்கோள்கள்

  1. "Cucumis melo var. melo". Retrieved 23 மார்ச் 2016.
  2. [1]
  3. [2]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya