செக்ஸ் இஸ் சீரோ 2

செக்ஸ் இஸ் ஜீரோ 2
இயக்கம்யோன் டயே-யோன்
தயாரிப்புயோன் ஜி-க்யூன்
நடிப்புஐம் சேங்-ஜங்
ஹா ஜி-வோன்
விநியோகம்சி.ஜே. எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுடிசம்பர் 12, 2007 (2007-12-12)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
மொத்த வருவாய்ஐஅ$14,210,342[1]

செக்ஸ் இஸ் சீரோ 2007ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2002ல் வெளிவந்த செக்ஸ் இஸ் சீரோ திரைப்படத்தின் தொடராக வெளிவந்தது. இத்திரைப்படத்தினை யோன் டயே-யோன் இயக்கியிருந்தார். ஐம் சேங்-ஜங் மற்றும் சாங் ஜி-ஹோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஹா ஜி-வோன் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

12 டிசம்பர் 2007ல் தென் கொரியாவில் இப்படம் வெளியானது.

ஆதாரங்கள்

  1. "South Korea Box Office January 25–27, 2008". Box Office Mojo. Retrieved on 15 November 2008.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya