சென்னை கலங்கரை விளக்கம்
சென்னை கலங்கரை விளக்கம் (Chennai Lighthouse) சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். அகில இந்திய வானொலி நிலையத்தின் அலுவலகத்திற்கு எதிர்மாறாக காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. மெரினா கடற்கரையின் வடக்குப் பகுதியிலுள்ள பிரம்மாண்டத்தின் முடிவை விளக்குகிறது. காமராஜர் சாலை, சாந்தோம் உயர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பாகும்.10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 14, 2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். அமைப்பு![]() 10-தளம் கொண்ட இதில் 9வது தளம் வரை செல்வதற்கு மின் தூக்கியும் 242 படிக்கட்டுகளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக 2 சாய்தளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம்பிரமாண்டமான விளக்குடன்கூடிய புதிய அருங்காட்சியகம், கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அந்தக் காலத்தில் எப்படி இயக்கப்பட்டது? இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் எப்படி இயக்கப்படுகிறது? போன்றவற்றை விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் விளக்க உரையுடன் இடம்பெறுகிறது.[2] வரலாறு
பார்வையிட அனுமதி![]() நவம்பர் 14, 2013 முதல் சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.[7][8][9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia