சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்
![]() ![]() சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவு வரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சாதாரண மற்றும் சொகுசு ரக பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பேருந்து வகைகள்![]() புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பேருந்துகளில் பெரும்பாலானவை தானியங்கி கதவுகளைக் கொண்ட தாழ்ந்த தரைத்தள சொகுசு ரக பேருந்துகள் ஆகும். வார்க்கப்பட்ட நெகிழி இருக்கைகளையும் கால்களை வைக்க சவுகரியமாக இடவசதி கிடைக்கும் வகையில் இருக்கைகளின் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளி்ல் காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நன்றாக இருப்பதோடு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் குறைந்த அளவு புகையை மட்டுமே வெளியிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சொகுசு பேருந்துகள் வெள்ளை வரிசை, நீலநிற வரிசை, மஞ்சள் வரிசை மற்றும் ஆரஞ்சு வரிசை என நான்கு வகைகள் உள்ளன.[1] 2011 நவம்பர் மாதம் வரையிலான புள்ளிவிவரக்கணக்குகள்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் 3,637 பேருந்துகள் உள்ளன. குளுகுளு வசதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வால்வோ பேருந்துகளும் உள்ளன.
|} வழித்தடங்களின் பட்டியல்அனைத்து வழித்தடங்களும் சென்னையில் உள்ள MTC கட்டுப்பாட்டு அமைப்பைப் போலவே இரு திசைகளிலும் இயங்குகின்றன, மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் பயனுள்ளதாக இருக்கும்
Letter Prefixed Routes
தலைமை செயலகம் மற்றும் ராஜாஜி பவன் வழித்தடங்கள்இவை ஒவ்வொன்றும் காலை மற்றும் மாலை நேரங்களில், தலைமை செயலகம் அல்லது ராஜாஜி பவனுக்கு பயணிகளுக்கு சேவை செய்யும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia