சேலம் காசி விசுவநாதர் கோயில்

காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம்
புவியியல் ஆள்கூற்று:11°39′32.9″N 78°10′03.3″E / 11.659139°N 78.167583°E / 11.659139; 78.167583
பெயர்
புராண பெயர்(கள்):அக்ரஹாரம் , சேலம்
பெயர்:காசி விசுவநாதர் திருக்கோயில், அக்ரஹாரம், சேலம்
அமைவிடம்
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காசி விசுவநாதர்
உற்சவர்:விசாலாட்சி
தல விருட்சம்:மகிழம் மரம்
தீர்த்தம்:அக்னித் தீர்த்தம்

அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் என்பது சேலம் மாவட்ட நகரின் மையப் பகுதியில் 2-வது அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

தெய்வங்கள்

பூஜைகள்

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya