சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்

சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில் is located in தமிழ்நாடு
சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில்
பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில், சைதாப்பேட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°01′22″N 80°13′00″E / 13.0228°N 80.2167°E / 13.0228; 80.2167
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
அமைவிடம்:சைதாப்பேட்டை
சட்டமன்றத் தொகுதி:சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:தென் சென்னை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:55 m (180 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வேங்கட நரசிம்மர்
தாயார்:அலர்மேல் மங்கை தாயார்
குளம்:தாமரை புஷ்கரணி

பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்மர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°01′22″N 80°13′00″E / 13.0228°N 80.2167°E / 13.0228; 80.2167 ஆகும்.

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4] இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வேங்கட நரசிம்மர் மற்றும் இறைவி அலர்மேல் மங்கை தாயார் ஆவர். தலவிருட்சம் செண்பக மரம் மற்றும் தீர்த்தம் புஷ்கரணி ஆகும்.[5]

மேற்கோள்கள்

  1. Sowmya (2016-11-29). "Saidapet Sri Prasanna Venkata Narasimha Perumal Temple Pavitrotsavam : Day 1". Archive Anudinam.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-07-13.
  2. "வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர் - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. Retrieved 2023-07-13.
  3. "வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர்". www.dinakaran.com (in ஆங்கிலம்). Retrieved 2023-07-13.
  4. "Arulmigu Prasanna Vengatesa Narasimma Swamy Temple, Saidapet, Chennai - 600015, Chennai District [TM000383.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=383. 
  5. "Prasanna Venkata Narasimmhar Temple : Prasanna Venkata Narasimmhar Prasanna Venkata Narasimmhar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-07-13.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya