சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக்

சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக்
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்சுரூப்சிங் கிர்யா நாயக்
தொகுதிநவாபூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி

சைரீசுகுமார் சுரூப்சிங் நாயக் (Shirishkumar Surupsing Naik) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாயக் நவாபூர் சட்டமன்றத் தொகுதியின் 14வது மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2][3] இவர் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Election to the Maharashtra Legislative Assembly-2019 List of Contesting Candidates" (PDF). Chief Electoral Officer, Maharashtra.
  2. "Nawapur (Maharashtra) Assembly Election Results 2022". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2022-10-19.
  3. "MAHARASHTRA LEGISLATIVE ASSEMBLY MEMBERS". Oneindia.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya