ஜெய் அனுமான் (1997 தொலைக்காட்சித் தொடர்)

ஜெய் அனுமான்
வகைதொன்மவியல்
உருவாக்கம்சஞ்சய் கான்
எழுத்துஉமேசு சந்திர உபத்யாய்
இயக்கம்சஞ்சய் கான்
நடிப்புராஜ் பிரேமி
சிராஜ் முசுதபா கான்
முகப்பு இசைஇரவீந்திர ஜெயின்
நாடுஇந்தியா
மொழிஇந்தி, தமிழ்
அத்தியாயங்கள்178
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சஞ்ச்சய் கான்
தயாரிப்பு நிறுவனங்கள்நியூமரோ உனோ இண்டர்நேசனல் லிமிடெட்
ஒளிபரப்பு
அலைவரிசைடிடி நேசனல்
ஒளிபரப்பான காலம்1997 (1997) –
2000 (2000)

ஜெய் அனுமான் என்பது 1997ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது சிவனின் அவதாரமான அனுமானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தொடரைச் சஞ்சய் கான் இயக்கினார்.[1][2] இத்தொடர் டிடி நேசனல் தொலைக்காட்சியில் தமிழிலும் ஒளிபரப்பப்பட்டது.[3]

தயாரிப்பு

இதை சஞ்சய் கான் தயாரித்தார். இது மொத்தம் 178 பகுதிகளைக் கொண்டிருந்தது. இதில் அனுமானாக ராஜ் பிரேமி, ஸ்ரீ ராமராக சிராஜ் முஸ்தபா கான், வால்மீகியாக இர்பான் கான் மற்றும் இலட்சுமணனாக மணிஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இத்தொடரை சஞ்சய் கானின் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்தது. இந்நிறுவனம் திப்பு சுல்தான் மற்றும் மராத்தா ஆகிய தொடர்களையும் தயாரித்து இருந்தது.[4][5]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya