ஜோதி லட்சுமி (2015 திரைப்படம்)

ஜோதி லட்சுமி
இயக்கம்பூரி ஜெகன்நாத்
தயாரிப்புசார்மி கவுர் (நடிகை)
  • ஸ்வேதலானா
  • வருண்
  • தேஜா
  • சி. வி. ராவ்
  • சி. கல்யாண்
கதைபூரி ஜெகன்நாத்
இசைசுனில் காஷ்யப்
நடிப்புசார்மி கவுர் (நடிகை)
சத்யா தேவ்
ஒளிப்பதிவுபிஜி விந்தா
படத்தொகுப்புஎம்.எஸ்.ராஜசேகர் ரெட்டி (எஸ்.ஆர்.சேகர்)
கலையகம்ஸ்ரீ சுபா ஸ்வேதா பிலிம்ஸ்
விநியோகம்சி. கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ்
வெளியீடுஜூன்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

ஜோதி லட்சுமி என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தெலுங்கு மொழி நாடகத் திரைப்படமாகும். ஸ்ரீ சுப ஸ்வேதா ஃபிலிம்ஸ் மற்றும் சி.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. இப்படத்தை பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கியிருந்தார். சார்மி கவுர், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நடிகர்கள்

8 மார்ச் 2015 இல் சர்வதேச மகளிர் தினத்தில் இப்படத்தின் முதல் சுவரொட்டி விளம்பரம் வெளியிடப்பட்டது.[1]

ஆதாரங்கள்

  1. "Charmee's 'Jyoti Lakshmi' first look out!". The Hans India. 8 March 2015. Archived from the original on 8 March 2015. Retrieved 8 March 2015.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya