ஞானபோதினி (1897-1904)

ஞானபோதினி எனும் இதழை எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளையும்[1] அவரது நண்பரான பரிதிமாற்கலைஞரும் இணைந்து 1897 ஆம் ஆண்டு துவங்கினர். இது சென்னை இலிங்கி செட்டித் தெருவிலிருந்து வெளிவந்தது.[2] 1904 வரை இந்த இதழ் வெளிவந்தது.

மேற்கோள்கள்

  1. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". Retrieved April 28, 2012.
  2. "தமிழம் வலைத் தகவல்". Retrieved April 28, 2012.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya