டெட்ராசெலீனியம் டெட்ராநைட்ரைடு
|
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
2,4,6,8-டெட்ராசெலீனா-1,3,5,7-டெட்ரசாடிரைசைக்ளோ[3.3.0.03,7]ஆக்டேன்
|
வேறு பெயர்கள்
நைட்ரசன் செலீனைடு
|
இனங்காட்டிகள்
|
|
10102-12-2
|
ChemSpider
|
68007107
|
InChI=1S/N4Se4/c5-1-2-7-3(5)4(6-1)8-2 Key: KEFYKDIPBYQPHW-UHFFFAOYSA-N
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
134812014
|
N12N3[Se]N([Se]1)N([Se]2)[Se]3
|
UNII
|
K1U2U165UH
|
பண்புகள்
|
|
Se4N4
|
வாய்ப்பாட்டு எடை
|
371.91 g·mol−1
|
தோற்றம்
|
ஆரஞ்சு நிறத் திண்மம்
|
அடர்த்தி
|
4.223 கி/செ.மீ3[1]
|
தீங்குகள்
|
முதன்மையான தீநிகழ்தகவுகள்
|
வெடிக்கும்
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
டெட்ராசெலீனியம் டெட்ராநைட்ரைடு (Tetraselenium tetranitride) என்பது Se4N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒத்த சேர்மமான டெட்ராசல்பர் டெட்ரா நைட்ரைடு (S4N4) போல, டெட்ராசெலீனியம் டெட்ராநைட்ரைடு ஓர் ஆரஞ்சு நிற திடப்பொருளாகும். இருப்பினும் இது S4N4 சேர்மத்தை விட குறைவாகக் கரையக்கூடியது மற்றும் அதிக அதிர்ச்சி உணர்திறன் கொண்டது.[2]
S4N4 சேர்மத்தைப் போன்ற கூண்டு வடிவ கட்டமைப்பை அமைப்பை டெட்ராசெலீனியம் டெட்ராநைட்ரைடு ஏற்றுக்கொள்கிறது என்று எக்சு கதிர் படிகவியல் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Se−Se மற்றும் Se−N பிணைப்பு இடைவெளிகள் முறையே 2.740 மற்றும் 1.800 Å ஆகும். N−Se−N பிணைப்புக் கோணம் 90° ஆகும்.[1][3]
இதன் பல வேதி வினைகளுடன்[4][5] Se4N4 அலுமினியம் குளோரைடுடன் வினைபுரிந்து Se2N2 சேர்மத்த்தின் கூட்டு விளைபொருளை உருவாக்குவதும் ஒன்றாகும்.[6]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Folkerts, Hella; Neumüller, Bernhard; Dehnicke, Kurt (1994). "Synthese und Kristallstruktur einer neuen Modifikation von Tetraselentetranitrid, Se4N4". Zeitschrift für anorganische und allgemeine Chemie 620 (6): 1011–1015. doi:10.1002/zaac.19946200610.
- ↑ Klapötke, T.M. (1992). "Binary Selenium-Nitrogen Species and Related Compounds". In R. Steudel (ed.). The Chemistry of Inorganic Ring Systems. Studies in Inorganic Chemistry. Vol. 14. Elsevier. p. 409. doi:10.1016/B978-0-444-88933-1.50025-8. ISBN 9780444889331.
- ↑ Bärnighausen, H.; von Volkmann, T.; Jander, J. (1966). "Die Kristallstruktur von Tetrastickstofftetraselenid N4Se4". Acta Crystallographica 21 (4): 571–577. doi:10.1107/S0365110X66003475. Bibcode: 1966AcCry..21..571B.
- ↑ Kelly, P. F.; Woollins, J. D. (1993). "The Reactivity of Se4N4 in Liquid Ammonia". Polyhedron 12 (10): 1129–1133. doi:10.1016/S0277-5387(00)88201-7. https://archive.org/details/sim_polyhedron_1993-05_12_10/page/1129.
- ↑ Kelly, P. F.; Slawin, A. M. Z.; Soriano-Rama, A. (1997). "Use of Se4N4 and Se(NSO)2 in the Preparation of Palladium Adducts of Diselenium Dinitride, Se2N2; Crystal Structure of [PPh4]2[Pd2Br6(Se2N2)]". Dalton Transactions 1997 (4): 559–562. doi:10.1039/a606311j.
- ↑ Kelly, P. F.; Slawin, A. M. Z. (1996). "Preparation and Crystal Structure of [(AlBr3)2(Se2N2), the First Example of a Main-Group Element Adduct of Diselenium Dinitride"]. Dalton Transactions 1996 (21): 4029–4030. doi:10.1039/DT9960004029. https://archive.org/details/sim_dalton-transactions_1996-11-07_21/page/n16.