டேக்கன் 3

டேகின் 3
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஒலிவியர் மேகடோன்
தயாரிப்புலுக் பெசோன்
நடிப்புலியம் நீசோன்
பொரஸ்ட் விடேகர்
பாம்கே ஜான்சென்
மேகி கிரேஸ்
டக்ரே ஸ்காட்
சாம் சப்ருல்
லேலண்ட் ஒர்செர்
ஜோன்னி வெஸ்டன்
ஒளிப்பதிவுஎரிக் கிரெஸ்
கலையகம்ஐரோப்பாகார்ப்
வெளியீடு16 டிசம்பர் 2014 (2014-12-16)(பெர்லின் பிரிமியர்)
21 சனவரி 2015 (பிரான்சு)
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுபிரான்ஸ்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$48 மில்லியன்[1]
மொத்த வருவாய்$209.6 மில்லியன்[2]

டேகின் 3 (ஆங்கிலம்: Taken 3) பிரான்ஸ் நாட்டு ஆங்கில மொழி அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஒலிவியர் மேகடோன் என்பவர் இயக்கியுள்ளார். லியம் நீசோன், பொரஸ்ட் விடேகர், பாம்கே ஜான்சென், மேகி கிரேஸ், டக்ரே ஸ்காட், சாம் சப்ருல், லேலண்ட் ஒர்செர், ஜோன்னி வெஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. Lang, Brent (7 January 2015). "Box Office: Liam Neeson and 'Taken 3′ to Unseat 'The Hobbit'". Variety. Retrieved 8 January 2015.
  2. "Taken 3 (2015)". பாக்சு ஆபிசு மோசோ (IMDB). Retrieved 15 January 2015.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya