டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால்
Dinitro-ortho-cresol
|
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
2-Methyl-3,5-dinitrophenol
|
வேறு பெயர்கள்
3,5-டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால்; 3,5-டைநைட்ரோ-ஆ-கிரெசால்; 4,6-டைநைட்ரோ-2-ஐதராக்சிதொலுயீன்; 2-மெத்தில்-3,5-டைநைட்ரோபீனால், 4,6-டைநைட்ரோ-ஆ-கிரெசால், 3,5-டைநைட்ரோ-2-ஐதராக்சிதொலுயீன், 4,6-டைநைட்ரோ-2-மெத்தில் பீனால்
|
இனங்காட்டிகள்
|
|
497-56-3 Y
|
ChemSpider
|
61439
|
InChI=1S/C7H6N2O5/c1-4-6(9(13)14)2-5(8(11)12)3-7(4)10/h2-3,10H,1H3
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
68131
|
[O-][N+](=O)c1cc(O)c(c([N+]([O-])=O)c1)C
|
பண்புகள்
|
|
C7H6N2O5
|
வாய்ப்பாட்டு எடை
|
198.13 g·mol−1
|
தோற்றம்
|
மஞ்சள் நிறத்திண்மம்[1]
|
மணம்
|
நெடியற்றது[1]
|
அடர்த்தி
|
1.58 கி/செ.மீ3
|
உருகுநிலை
|
86.5 °C (187.7 °F; 359.6 K)
|
கொதிநிலை
|
312 °C (594 °F; 585 K)
|
|
0.01% (20°செ)[1]
|
ஆவியமுக்கம்
|
0.00005 மி.மீ பாதரசம் (20°செ)[1]
|
தீங்குகள்
|
தீப்பற்றும் வெப்பநிலை
|
எரியாது [1]
|
Lethal dose or concentration (LD, LC):
|
|
7 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) 50 மி.கி/கி.கி (வாய்வழி, பூனை) 21 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி) 24.6 மி.கி/கி.கி (வாய்வழி, முயல்) 24.6 மி.கி/கி.கி (வாய்வழி, கினியா பன்றி) 31 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2]
|
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
|
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 0.2 மி.கி/மீ3 [தோல்][1]
|
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 0.2 மி.கி/மீ3 [தோல்][1]
|
உடனடி அபாயம்
|
5 மி.கி/மீ3[1]
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால் (Dinitro-ortho-cresol) என்பது C7H6N2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் CH3C6H2(NO2)2OH.என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறம் கொண்ட இத்திண்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது. டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசாலும், இதனுடன் தொடர்புடைய சில வழிபொருட்களும் களைக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தயாரிப்பு
ஆர்த்தோ கிரெசாலை இருநைட்ரோயேற்றம் செய்து டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால் தயாரிக்கப்படுகிறது. வினை விளைபொருளான டைசல்போனேட்டை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்துவதால் இச்சேர்மம் உருவாகிறது. டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசாலுடன் தொடர்புடைய பல்வேறு வழிப்பொருட்கள் அறியப்படுகின்றன. இதிலுள்ள மெத்தில் குழுவை ஈரிணைய-பியூட்டைல், மூவிணைய-பியூட்டைல் மற்றும் 1-மெத்திலெப்டைல் முதலியவை இடப்பெயர்ச்சி செய்வதால் இவ்வழிபொருட்கள் தோன்றுகின்றன. ஆல்க்கைல்பீனால்களை நேரடியாக நைட்ரோயேற்றம் செய்யும் முறையில் இவை தயாரிக்கப்படுகின்றன [3].
பயன்பாடு மற்றும் பாதுகாப்பு
அடினோசின் டிரைபாசுபேட்டு உற்பத்தியில் இந்நச்சுப்பொருள் தலையிடுகிறது [4][5].
ஊசி மூலம் அல்லது வேறுவழிகளில் டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால் உடலுக்குள் செலுத்தப்பட்டால் தலைவலி, குழப்பநிலை, மூச்சுக் குறைபாடு, வியர்த்தல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன [6].
மேற்கோள்கள்
புற இணைப்புகள்