த பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ் (திரைப்படம்)

த பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ்
இயக்கம்வெஸ் கிரேவன்ஸ்
நடிப்புவிங் ரேம்ஸ்,
பிராண்டன் ஆடம்ஸ் ,
எவெரெட் மக்கில் ,
வெண்டி ரோபி
வெளியீடு1991

த பீப்பில் அண்டர் த ஸ்டேர்ஸ் (The People Under the Stairs) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். வெஸ் கிரேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விங் ரேம்ஸ், பிராண்டன் ஆடம்ஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

பேய்ப்படம்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya