தமிழ்த் தாய் (திரைப்படம்)

தமிழ்த் தாய் அல்லது மாத்ரு தர்மம்
தயாரிப்புஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
வி. எஸ். மணி
டி. பி. ராஜகோபாலன்
டி. பி. ராஜலட்சுமி
பேபி ருக்மணி
பி. ஆர். மங்கலம்
எஸ். ஆர். லட்சுமி
வெளியீடுஆகத்து 16, 1940
ஓட்டம்.
நீளம்16112 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தமிழ்த் தாய் (அல்லது மாத்ரு தர்மம்) என்பது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் டி. பி. ராஜலட்சுமி தயாரித்து நடித்தார். இப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

பாடல்கள்

  • நம் தேசம் சுதந்தரம் பெறவே இது வேளை துணிந்திடுவோமே..[1]

தயாரிப்பு

இப்படம் முதலில் இந்தியத் தாய் என்ற பெயரில் ஒரு தேசபக்தி படமாக தயாரிக்கபட்டது. படமானது பிரித்தானிய இந்திய தணிக்கைத் துறையால் சின்னாபின்னம் ஆக்கபட்டது. தணிக்கைக்குப் பிறகு படத்தின் பெயரை மாற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதனால் படத்தின் பெயர் தமிழ்த் தாய் என்று மாற்றப்பட்டது. பின்னர் படம் 1940 ஆகத்து 15 அன்று வெளியானது. படம் வணிகரீதியாக தோல்வியுற்றது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 சு. தியடோர் பாஸ்கரன். "பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம்". Retrieved 9 அக்டோபர் 2016.
  2. "என்னே புதுமை.. கோபுரப் பதுமை! - கண் விழித்த சினிமா 19". Hindu Tamil Thisai. Retrieved 31-மே-2025. {{cite web}}: Check date values in: |access-date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya