தருணத் தொற்று

தருணத் தொற்று (opportunistic infection) என்பது இயல்பு நிலையில் தொற்று உண்டாக்காத நுண்ணுயிர்களால், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு ஏற்படும் தொற்று ஆகும். பலவீனமடைந்த நோய் எதிர்ப்புத் தொகுதி உடையோரில் "தருணம்" பார்த்து இவ்வகை நுண்ணுயிரிகள் தொற்றுகின்றன. சர்க்கரை நோய், எய்ட்சு, ஸ்டீராய்டு மருந்து, நிணநீர்ப்புற்று, பிறவி நோய்எதிர்ப்புக் குறைபாட்டு நோய்கள் போன்றவை பொதுவான நோய்எதிர்ப்பு சக்தி குறைவு நிலைகள் ஆகும்.

காரணங்கள்

பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்:

எயிட்சில் உண்டாகும் சந்தர்ப்பவாத தொற்றுகள்:

காசநோய்

சைட்டோ மெகலோ வைரசு

மைக்கோ பாக்டீரியம் ஏவியம் காம்ப்ளக்ஸ்

அக்கி (‌‌உெறர்பிஸ்)

கேன்டிடா

க்ரிப்டோஸ்பொரிடியம்

நியூமோசிஸ்டிஸ்

தருணத் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்

  • நியுமோசிசுடிசு சிரோவெசி (Pneumocystis jirovecii), முன்னர் நியுமோசிசுடிசு கரினி (Pneumocystis carinii) என அழைக்கப்பட்டது. நியுமோசிசுடிசு நுரையீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றது.
  • கண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans), கண்டிடா உணவுக்குழாய் அழற்சியை, கண்டிடா வாய்வெண்படலத்தை ஏற்படுத்துகின்றது.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya