தாராபாரதிதுரைசாமி இராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட "கவிஞாயிறு " தாராபாரதி (26 பிப்ரவரி 1947 – 13 மே 2000) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞரும் ஆசிரியரும் ஆவார். தொடக்க வாழ்க்கைஇன்றைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொவளை என்னும் சிற்றூரில் 26 பிப்ரவரி 1947 அன்று புஷ்பம் அம்மாள் - துரைசாமி இணையருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்த தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். இவர் அண்ணன் பெயர் 'மலர் மகன்' (எ) சீனிவாசன். தம்பியின் பெயர் மாதவன்.[1][2][3] பணி34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். தனி வாழ்க்கைதாராபாரதியின் இணையர் பெயர் சந்தானலட்சுமி. இவர்களுக்கு விவேகாநந்தன், லோகுதுரை, ஆண்டாள் ஆகிய பிள்ளைகள் பிறந்தனர். மறைவுதாராபாரதி, 13 மே 2000 அன்று தன் 54-ஆம் அகவையில் காலமானார். படைப்புகள்
புகழ்"கவிஞாயிறு " என்ற சிறப்புப் பெயரால் அறியப்படுகிறார் தாராபாரதி. இவரது ஆசிரியர் சேவைக்காகத் தமிழ்நாட்டு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாட்டு அரசு 2010-11 காலகட்டத்தில் இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia