தாருகாபுரம் மத்தியஸ்தநாதசுவாமி கோயில்

அருள்மிகு மத்தியஸ்தநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:தாருகாபுரம், சிவகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:மத்தியஸ்தநாதசுவாமி
தாயார்:அகிலாண்டேஸ்வரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தாருகாபுரம் மத்தியஸ்தநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், தாருகாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் மத்தியஸ்தநாதசுவாமி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோவில் தலைவன் கோட்டை ஜமீனுக்கு பாத்தியபட்டது ஆகும். மேலும் தாருகாபுரம் ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர்களே இத் திருக்கோவிலை இறைவனின் அருளுடன் நிர்வாகம் செய்து வருகிறார்கள் [2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya