தெரு விளக்கு (திரைப்படம்)

தெரு விளக்கு
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புகே. ஆர். எஸ். தனபாலன்
ஸ்ரீ தேவ தேவி பிலிம்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயன்
தீபா
வெளியீடுமார்ச்சு 7, 1980
நீளம்3222 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெரு விளக்கு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[1][2]

# பாடல்பாடியோர் நீளம்
1. "போடய்யா ஒரு கடுதாசி"  இளையராஜா, எஸ். ஜானகி 3:00
2. "ஆனி ஆடி ஆவணி"  வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா 3:20

மேற்கோள்கள்

  1. "Theruvilakku". JioSaavn. 2008-12-31. Archived from the original on 30 November 2020. Retrieved 16 October 2022.
  2. "BOLLYWOOD INDIAN Theruvilakku GANGAI AMAREN EMI 7" 45 RPM 1979". spinningwax.ecrater.com. Archived from the original on 4 October 2021. Retrieved 4 October 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya