நம்ம வீட்டு பொண்ணு 2 (தொலைக்காட்சித் தொடர்)

நம்ம வீட்டு பொண்ணு 2
வகைகுடும்பம்
நகைச்சுவை
நாடகத் தொடர்
மூலம்கோர்குடோ
(வங்காள மொழி தொடர்)
எழுத்துலீனா கங்கோபாத்யாய்
சங்கீதா மோகன்
வசனம்
எஸ்.மருது சங்கர்
செல்வா வடிவேல்
எஸ்.அசோக் குமார்
இயக்கம்பிரவீன் பென்னட்
நடிப்பு
  • அருண்
  • அஸ்வினி ஆனந்தித்
  • சுரேந்தர் சண்முகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்478
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புராம் குமாரதாஸ்
சர்வாணி குமாரதாஸ்
அப்துல்லா
தயாரிப்பாளர்கள்சரவணன்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுவெங்கடேஷ்
தொகுப்பு
  • வி.ஆர் சரவணன் குமார்
  • ஆர்.ராம கநிதி
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்குளோபல் வில்லேஜர்ஸ்
விநியோகம்ஹாட் ஸ்டார்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்சூன் 2025 (2025-06) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்கெலகோர்

நம்ம வீட்டு பொண்ணு 2 என்பது 9 சூன் 2025 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கோர்குடோ' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்தத் தொடரை 'குளோபல் வில்லேஜர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் 'ஆர்.ராஜேஷ்' என்பவர் தயாரிக்க, 'பிரவீன் பென்னட்' என்பவர் இயக்ககத்தில் அருண்[4], அஸ்வினி ஆனந்தித் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். [5]

மேற்கோள்கள்

  1. "'நம்ம வீட்டு பொண்ணு' சீரியலில் இணைந்த பிரபலம்! யார் தெரியுமா". CNN News18.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "விஜய் டிவி-யில் சூன் 9 முதல் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் "நம்ம வீட்டு பொண்ணு"...!". tamil.news18.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "நம்ம வீட்டு பொண்ணு… விஜய் டிவியில் வருகிறது புது சீரியல்…வைரலாகும் ப்ரோமோ!". tamil.filmibeat.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "ம்ம வீட்டு பொண்ணு' சீரியல் பற்றி அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் அருண்." tamil.news18.com.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "TV show Namma Veetu Ponnu to go off-air soon". timesofindia.indiatimes.com (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி பகல் 1 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நம்ம வீட்டு பொண்ணு 2
அடுத்த நிகழ்ச்சி
பனிவிழும் மலர்வணம்
(7 அக்டோபர் 2024 - 29 மார்ச் 2025)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya