நா ஒரு ஏலியன் (2020 இசைத்தொகுப்பு)
நா ஒரு ஏலியன் (செந்தமிழ்: நான் ஒரு வேற்றுகிரகவாசி) என்பது இப்பாப்பு தமிழாவின் இரண்டாவது ஒலியக இசைத்தொகுப்பு ஆகும்.[1] இவ்விசைத்தொகுப்பு 14 ஆகத்து 2020 அன்று வெளியானது.[2] வெளியீடுஆகத்து 4, 2020 அன்று திங்க்கு மியூசிக்கு தன் திவிட்டர் கணக்கில் இப்பாப்பு ஆதி மீண்டும் தனித்துவ இசைக்கு நா ஒரு ஏலியன் என்கிற இசைத்தொகுப்பின் மூலம் திரும்புவதாக அறிவித்தது.[3] இந்த இசைத்தொகுப்பு ஆறு பாடல்களை உள்ளடக்கியது. அதில் முதல் பாடல் நெட்டத் தொறந்தா ஆகத்து 6, 2020 அன்று வெளியானது.[4] ஏனைய பாடல்கள் அனைத்தும் ஒரே இசைத்தொகுப்பாக ஆகத்து 14, 2020 அன்று வெளியானது.[5] விமர்சனம்இந்த இசைத்தொகுப்புக்கு நேர்மறையான விமர்சனங்களே வழக்கப்பட்டன. இதைப் பற்றி தி நியூ இந்தியன் எக்சுபிரசிற்கு ஆதி கொடுத்த பேட்டியில் தெரிவித்தவதாவதன் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இசைத்தடப் பட்டியல்இவ்விசைத்தொகுப்பின் இசைத்தடப் பட்டியலை திங்க்கு மியூசிக்கு 22 சூலை 2020 அன்று வெளியிட்டது. [8]
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia