நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.
கல்லூரிகள்
கலை அறிவியல் கல்லூரிகள்
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
தேவராஜன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
கலைமகள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
கார்த்திகேயன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
கிருஷ்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
மாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
நாகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
பிரைம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கில்வேலூர்
சர் ஐசக் நியூட்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
ஸ்ரீ ஸ்ரீநிவாசர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பனகுடி
ஸ்ரீ ராம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கில்வேலூர்
ஸ்ரீ ராமச்சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
வலிவலம் தேசிகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகப்பட்டினம்
கல்வியியல் கல்லூரிகள்
கலைமகள் கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
நாகை கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
பிரைம் கல்வியியல் கல்லூரி, கீழ்வேலூர்
ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரி, வேதாரண்யம்
எஸ்.கே.டி. கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
ஸ்ரீ குபேர விநாயகர் கல்வியியல் கல்லூரி, வேதாரண்யம்
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), நாகப்பட்டினம்
பொறியியல் கல்லூரிகள்
பாலிடெக்னிக் கல்லூரிகள்
A.D.J தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
டான் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
ஹாஜி ஷேக் இஸ்மாயில் பாலிடெக்னிக் கல்லூரி, திருக்குவளை
ராம். பாலிடெக்னிக் கல்லூரி, வேதாரண்யம்
சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
சீனிவாச சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
மீன்வள பொறியியல் கல்லூரிகள்
மீன்வள பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
மாவட்டங்கள் வாரியாக கல்வி நிறுவனங்கள் மாநிலப் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் , திருவாரூர்
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் , சென்னை
அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் , திருப்பெரும்புதூர்
இந்தியக் கைத்தறி தொழில் நுட்பக் கழகம், சேலம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி , சென்னை
இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை
மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் , சென்னை
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம், சென்னை
இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகம் , தஞ்சாவூர்
சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி , கோயம்புத்தூர்
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் , காரைக்குடி
உணவக மேலாண்மை நிறுவனம் , சென்னை
கேந்திரியப் பள்ளிகள்
சைனிக் பள்ளி அமராவதிநகர்
கலாசேத்திரா , சென்னை
தென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை , சென்னை
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்