நாமக்கல் மக்களவைத் தொகுதி
நாமக்கல் மக்களவைத் தொகுதி (Namakkal Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 16-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியை நீக்கி விட்டு புதிதாக நாமக்கல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இராசிபுரம் தொகுதியில், முன்பு இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சின்னசேலம், ஆத்தூர், தலைவாசல் (தனி), இராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தது.திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் திருச்செங்கோடு, கபிலர்மலை, சங்ககிரி, எடப்பாடி, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகள் இருந்தன.
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- சங்ககிரி
- இராசிபுரம் (தனி)
- சேந்தமங்கலம் (தனி)
- நாமக்கல்
- பரமத்தி-வேலூர்
- திருச்செங்கோடு
வென்றவர்கள்
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மற்றவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
6,49,577
|
6,55,827
|
71
|
13,05,475
|
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
|
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
78.70%
|
-
|
[3]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
79.64%
|
↑ 0.94%
|
[1]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
- ↑ கொநாமதேக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
|
|
|
|
11,33,774[4]
|
|
முக்கிய வேட்பாளர்கள்
இத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ. கே. பி. சின்ராஜ், அதிமுக வேட்பாளரான, காளியப்பனை 2,65,151 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
கட்சிசார்பாக போட்டியிட்டவர்கள், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பெற்ற வாக்குகள்.
வேட்பாளர்
|
சங்ககிரி
|
இராசிபுரம்
|
சேந்தமங்கலம்
|
நாமக்கல்
|
பரமத்தி-வேலூர்
|
திருச்செங்கோடு
|
தபால் வாக்குகள்
|
செ. காந்திச்செல்வன்
|
58,277
|
64,620
|
67,641
|
62,989
|
59,813
|
57,244
|
892
|
வைரம் தமிழரசி
|
56,543
|
50,105
|
42,969
|
38,779
|
41,123
|
39,470
|
56
|
என். மகேசுவரன்
|
15,844
|
11,483
|
12,557
|
13,734
|
11,074
|
14,722
|
6
|
ஆர். தேவராசன்
|
5,821
|
5,602
|
7,182
|
14,415
|
8,423
|
10,938
|
52
|
உ. தனியரசு
|
4,872
|
1,454
|
2,179
|
5,009
|
8,032
|
2,671
|
13
|
கே. சுரேஷ் காந்தி
|
1,707
|
1,291
|
1,293
|
1,129
|
1,179
|
1,339
|
1
|
ஹரிஹரசிவன்
|
699
|
571
|
625
|
444
|
557
|
591
|
0
|
கே. செல்வராஜ்
|
218
|
170
|
208
|
223
|
208
|
212
|
0
|
வி. லிங்கப்பன்
|
1,425
|
859
|
1,265
|
1,120
|
1,036
|
1,202
|
0
|
குமார்
|
169
|
221
|
234
|
262
|
187
|
168
|
0
|
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|